முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் செயற் குழுவில் இருந்து நீங்கியுள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் செயற் குழு கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
The post ஜோசப் மைக்கல் பெரேராவை துாக்கினார் ரணில் appeared first on Tamil France.
Source: srilanka