யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்தும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததற்கு எதிர்பை தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரச தலைவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றார். அதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், அரசியல் கைதிகளுக்கும் நீதி கோரியும், இராணுவம் உட்பட அரச படையினரால் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை “விடுதலைப் புலிகள்” என்ற […]
The post தமிழர்களின் போராட்டங்களை குற்றம்சாட்டிய ஸ்ரீலங்கா அரச தலைவர் appeared first on Tamil France.
Source: srilanka