தலைமறைவாகியுள்ள ஈ.பி.டி.பி உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு தீவிர நடவடிக்கை!

0

வெளிநாட்டில் தலைமறைாவகியுள்ள குற்றவாளிகளான ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இருவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேசத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருவரை கொலை செய்து பலரை காயமடைய செய்த வழக்கின் தண்டனை குற்றவாளிகளான இருவரும் வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ளனர். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதுடன், அக் கடிதத்தின் பிரதி யாழ். மேல் […]

The post தலைமறைவாகியுள்ள ஈ.பி.டி.பி உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு தீவிர நடவடிக்கை! appeared first on Tamil France.

Source: srilanka

Leave A Reply

Your email address will not be published.