தினகரனைப் பற்றி சசிகலா சொன்ன வார்த்தைகள்!” – மோதலின் பின்னணி விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்

0

தினகரன்-திவாகரன் மோதலின் விளைவாக, மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறார் சசிகலா. சிறையில் அவரைச் சந்தித்து விளக்கம் கொடுக்கத் தயாராகி வருகின்றனர் தினகரனும் திவாகரனும். ‘பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கு முன்னோட்டமாகத்தான் திவாகரனைத் தூண்டிவிட்டுள்ளது ஆளும் சர்க்கார்’ எனக் கொதிக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். தினகரன்-திவாகரன் மோதலை எப்படிப் பார்க்கிறீர்கள்? ”நாங்கள் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது உலகத்துக்கே தெரியும். பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது, […]

The post தினகரனைப் பற்றி சசிகலா சொன்ன வார்த்தைகள்!” – மோதலின் பின்னணி விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் appeared first on Tamil France.

Source: india

Leave A Reply

Your email address will not be published.