ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ஏற்பட்ட பிழைகளை திருத்தியமைத்து மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவில் அரச அச்சகத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வுவழங்கும் முகமாகவும், நாடாளுமன்ற அமர்வை முடிவுறுத்தும் வகையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 12ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. எனினும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் நாடாளுமன்றம் கூட்டப்படுகின்ற அமர்வின் திகதி குறிப்பிடப்படாதமை பாரிய தவறு என்று […]
The post திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பு நள்ளிரவில் வெளியாகியது! appeared first on Tamil France.
Source: srilanka