திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் மன்சூரலிகானின் “கடமான்பாறை”

0

கதையில் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் மன்சூரலிகானின் “கடமான்பாறை” மன்சூரலிகான்  தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, […]

The post திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் மன்சூரலிகானின் “கடமான்பாறை” appeared first on Tamil France.

Source: Cinema

Leave A Reply

Your email address will not be published.