இந்தோனேசியாவில் பெற்றோல் கிணறு தீப்பற்றியதில் சுமார் 15 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியா நாட்டின் கிழக்குப் பகுதியில் சுமத்ரா தீவின் வடக்கு முனையில் உள்ள ஆசே மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளில் பெற்றோல் ஊற்றுகள் காணப்படுகின்றன. மேலும் இங்கு அரசின் அனுமதி இன்றி பலர் தமது காணிகளில் பெற்றோல் கிணறுகள் அமைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பசி புட்டி கிராமத்தில் உள்ள பெற்றோல் கிணற்றில் தீப்பற்றியுள்ளது. இதன் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் […]
The post தீப்பற்றியது பெற்றோல் கிணறு – 15 பேர் உயிரிழப்பு!! appeared first on Tamil France.
Source: world