நிர்மலா தேவி விவகாரத்தில் பேராசிரியர் முருகனை, நீண்ட விசாரணைக்குப் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக, அந்தக் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியானதால் மதுரை காமராசர் பலகலைக் கழகம் முதல் சென்னை ஆளுநர் மாளிகை வரை சர்ச்சைக்குள்ளானது. நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட நிலையில் […]
The post நிர்மலா தேவி விவகாரத்தில் பேராசிரியர் முருகன் கைது! appeared first on Tamil France.
Source: india