கிங்ஸ் இலவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டியில் சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியின் பிரபல வீரர் கிறிஸ் கெயில் விக்கெட் காப்பாளர் ராகுலின் கையுறையை கெய்ல் அணிந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பஞ்சாப் அணி விக்கெட் காப்பாளர் கே.எல் ராகுல் ஓய்வரை சென்று வந்தார். அந்த சமயத்தில் விக்கெட் காப்பாளர் ராகுலின் […]
The post நேற்றைய போட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! appeared first on Tamil France.
Source: Sport