பீர் குடித்து ஆட்டம் போட்ட மாணவிகள் வாட்ஸ்-அப்பில் வைரலாகும் வீடியோ

0

வேலூர் கோட்டையில், மாணவிகள் மது அருந்தி ஆட்டம் போட்டு கும்மாளமிடும் வீடியோ, வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில், கோட்டை மதில் மீது கல்லூரி மாணவிகள் 4 பேர் நடனமாடுகின்றனர். அவர்களில் ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை டி-சர்ட் அணிந்த ஒரு மாணவி, கையில் பீர் பாட்டில் வைத்திருக்கிறார். அவர், ‘ஓவென’ சத்தம் போட்டு பீர் பாட்டில் மூடியை பற்களால் கடித்து திறக்கிறார். பிறகு, பாட்டிலை வாயில் வைத்து பீரை மடக்மடக்கென குடிக்கிறார். […]

The post பீர் குடித்து ஆட்டம் போட்ட மாணவிகள் வாட்ஸ்-அப்பில் வைரலாகும் வீடியோ appeared first on Tamil France.

Source: india

Leave A Reply

Your email address will not be published.