மகளை கண்டித்த தந்தைக்கு நடந்த கொடூரம்!

0

ஆண் நண்பரிடம் இருந்த தவறான உறவை கண்டித்த தந்தைக்கு உணவில் விஷம் வைத்துக் கொலை செய்த மகளை ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது சிக்கல் கிராமம். இங்குள்ள மேற்கு காலணி பகுதியில் வசித்து வந்தவர் கருப்பையா (53). மனைவியை இழந்த இவர் அதே பகுதியில் வசித்து வரும் தன் மகள் முருகவள்ளியின் வீட்டில் உணவு சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் கருப்பையா கடந்த சனிக்கிழமை இரவு […]

The post மகளை கண்டித்த தந்தைக்கு நடந்த கொடூரம்! appeared first on Tamil France.

Source: india

Leave A Reply

Your email address will not be published.