“வடக்கில் நடைபெறும் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் போராட்டங்களின் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகின்றன”இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். லண்டன் பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய கருத்துப் பரிமாறல் நிகழ்வில் அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: “போரின் போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட காணிகளில் 80 வீதமானவை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. புதுவருடத்தை முன்னிட்டு 500 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. ஆனால் அதுபற்றி யாரும் பேசிக்கொள்ளவில்லை. சிலர் தமது […]
The post மக்களை அரசசார்பற்ற நிறுவனங்கள் தவறாக வழி நடத்துகின்றன!! appeared first on Tamil France.
Source: srilanka