உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் உதைப்பந்தாட்ட நட்புறவு சமூகத்திட்டத்திற்கு இலங்கையிலிருந்து இரு சிறுவர்கள் தெரிவாகியுள்ளனர். டினுக பண்டார மற்றும் அயான் சதாத் ஆகிய 12 வயது உதைப்பந்தாட்ட ஆர்வலர்களே தெரிவாகி உள்ளனர். ரஷ்யா – மொஸ்கோவில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள உலக இளம் உதைப்பந்தாட்டாளர்களின் நிகழ்வில் டினுக்க பண்டார கலந்துகொள்ளவுள்ளார். அயான் சதாத் இளம் செய்தியாளராகவும் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் நடத்தப்படும் போட்டிகள் தொடர்பிலான சர்வதேச சிறுவர் ஊடக மத்திய நிலையத்தில் இணைந்து செயற்படவுள்ளார். இவர் இந்த […]
The post முதன்முறையாக இலங்கைச் சிறுவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு appeared first on Tamil France.
Source: Sport