மெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்… கதிகலங்கிப்போன வாகன ஓட்டிகள்

0

சாலை விபத்துக்களைக் குறைக்க எக்ஸ்-எல் சூப்பர் மற்றும் டூவீலர்களுக்குப் பிரேக் வைக்கும் நடவடிக்கையில் அரியலூர் போலீஸார் ஈடுபட்டனர். போலீஸாரின் இச்செயல் வரவேற்பை பெற்றுள்ளது. போலீஸாரின் சோதனையில் 300 வாகனங்களில் 270 வாகனங்களுக்கு பிரேக் சரியாக இல்லாதது தெரியவந்தது. அரியலூா் மாவட்டத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகள் உள்ளன. 166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புச் சுரங்கங்கள் உள்ளன. இந்தச் சிமென்ட் ஆலைகளுக்கு சுரங்கங்களிலிருந்து ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் மற்றும் சிமென்ட் மூட்டைகளை உள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றிச் […]

The post மெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்… கதிகலங்கிப்போன வாகன ஓட்டிகள் appeared first on Tamil France.

Source: india

Leave A Reply

Your email address will not be published.