மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஒன்றுகூடிய தமிழர்கள்

0

லண்டனில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டு கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளார். இந்த போராட்டம் தொடர்பாக யதுர்சன் சொர்ணலிங்கம் என்ற ஊடகவியலாளர் தெரிவிக்கையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் (TGTE) பூரண ஒத்துழைப்புடன் இன்றைய தினம் மதியம் 1.00 க்கு லண்டன் மல்பிரோ ஹவுஸ் என்ற இடத்தில் பொதுநலவாய மாநாடு நடைபெற்ற மண்டபத்திற்கு எதிராக இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் […]

The post மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஒன்றுகூடிய தமிழர்கள் appeared first on Tamil France.

Source: uk

Leave A Reply

Your email address will not be published.