யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியது கொழும்பு!

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இறுதிப் போரின் போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உறவுகள் உள்பட முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவு கூருவதற்கு நினைவாலயம் அமைக்க பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர். பல்கலைக்கழக வளாக முன்றலில் அதனை அமைக்கும் பணிகளை அவர்கள் கடந்த 18ஆம் திகதி ஆரம்பித்திருந்தனர். எனினும் அந்த இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்பால் தடங்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் […]

The post யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியது கொழும்பு! appeared first on Tamil France.

Source: srilanka

Leave A Reply

Your email address will not be published.