வரும் ஏப்ரல் 23ல் அதாவது நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறது தெரியுமா? “அட போங்கப்பா உங்களுக்கு வேற வேலையே இல்லையா ?” ”அரச்ச மாவையே இன்னும் எத்தன நாளைக்கு தான் அரைப்பிங்க ?” “இன்னும் எத்தனை பேரு இப்படி கெளம்பிருக்கீங்க ?” இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இந்த சதிகோட்பாளர்கள் சும்மா இருந்தால் தானே (Conspiracy theorists) வானில் இருக்கும் நட்சத்திர கூட்டங்கள் அனைத்தும் ஒவ்வொறு வடிவத்தை பிரதிபலிப்பது போன்று இருக்கும். தராசு […]
The post வரும் ஏப்ரல் 23ல் அதாவது நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறது தெரியுமா? appeared first on Tamil France.
Source: technology