வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் திருவிழா முன்னிட்டு புலி வேட்டை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டுகள் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெறுவது வழமை. நேற்றும் பெம்மலாட்டம், சிலம்பாட்டம், கம்படி, புலிவேட்டை பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெற்றன. வானவேடிக்கைகளும் நடைபெற்றன.
The post வல்வெட்டித்துறையில் நடந்த பிரமாண்ட புலி வேட்டை appeared first on Tamil France.
Source: srilanka