வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்

0

வவுனியாவில் மாணவனை ஆசிரியை கண்மூடித்தனமாக தாக்கியதால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் தன்னுடைய இல்லத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடாத்தி வரும், பிரபல பாடசாலையில் கற்பித்து வரும் ஆசிரியை ஒருவரிடம் கல்வி பயிலும், ஒன்பது வயதுடைய தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக கல்வி நிலையத்திற்கு சமூகம் தராதமையையடுத்து, நேற்றைய தினம் (25.04) மாணவனை குறித்த ஆசிரியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். […]

The post வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர் appeared first on Tamil France.

Source: srilanka

Leave A Reply

Your email address will not be published.