வெசாக் வாரத்தை முன்னிட்டு மதுபான நிலையங்களுக்கு பூட்டு!!

0

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகளை மூடுவதற்கு இலங்கை மது வரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மது வரித்திணைக்கள ஜெனரல் ஆர். சேமசிங்கவின் ஆலோசனையின் கீழ் இந்தச் செயற்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.மது வரித்திணைக்களத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,அபராதமும் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் அற்ற மது […]

The post வெசாக் வாரத்தை முன்னிட்டு மதுபான நிலையங்களுக்கு பூட்டு!! appeared first on Tamil France.

Source: srilanka

Leave A Reply

Your email address will not be published.