ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற தே.மு.தி.கவின் நிபந்தனையை தி.மு.க ஏற்காததால் தே.மு.தி.க, தி.மு.க கூட்டணி அமையவில்லை என்று தே.மு.தி.கவின் தலைவர் விஜய்காந்த் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.. “காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து ஆலோசனை கூட்டங்களும் ஸ்டாலினை மையப்படுத்தியே நடைபெறுகிறது. அத்தகைய கூட்டங்களில் கலந்து கொண்டு நானும் ஸ்டாலினை துதி பாடவேண்டுமா? ஸ்டாலின் என்ன கருணாநிதியா? அனைத்து கட்சி கூட்டத்தை கருணாநிதி கூட்டியிருந்தால் தான் முதல் ஆளாக கலந்து கொண்டிருப்பேன். 2016 சட்டபேரவை தேர்தலில் […]
The post “ஸ்டாலினை துதி பாடவேண்டுமா? ஸ்டாலின் என்ன கருணாநிதியா?” appeared first on Tamil France.
Source: india