நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 2020 இற்குள் நல்ல தீர்வினை முன்வைப்பார்கள். அதற்கான ஆலோசனைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக் வடமாகாண பாடசாலை நூலகங்கள் மற்றும் சமூக மட்ட நூலகங்களுக்கான நூல்களை விநியோகம் செய்திருந்தார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன், […]
The post 2020 ஆம் ஆண்டிற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்! appeared first on Tamil France.
Source: srilanka