42 வது பரிஸ் மரதனில் கென்யாவின் சாதனை!

0

ஞாயிறன்று(8) கென்யாவைச் சேர்ந்தவர்களே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பரிஸ் மரதனில் பட்டங்களை வென்றனர். மேலும் அவர்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இலக்கை அடைந்தனர். Kenyans triumph paris marathon ஞாயிறன்று(8) ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டம் பாரிஸில் இடம்பெற்றது. இதில் கென்யாவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். கென்யாவை சேர்ந்த Paul Lonyangata இரண்டு தடவை தொடர்ச்சியாக பரிஸ் மரதனில் பதக்கம் வென்றார். மேலும் அவர் சில நூறு மீட்டரில், கென்யாவை சேர்ந்த […]

The post 42 வது பரிஸ் மரதனில் கென்யாவின் சாதனை! appeared first on Tamil France.

Source: France

Leave A Reply

Your email address will not be published.