அல்ஜசீரா சர்வதேச தொலைக்காட்சி, இன்றைய தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகிலேயே ஆட்கள் அதிகம் காணமல் போதல், மற்றும் முடிவுக்கு வராத வழக்குகள் நிறைந்த நாடு இலங்கை என்று அது கூறியுள்ளதோடு. இதில் கோட்டபாய மற்றும் மகிந்தவுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வீடியோ வெளியானது முதல் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் இலங்கை மீது வெளிநாட்டு மீடியாக்கள் போர் தொடுக்க ஆரம்பித்துள்ளது.