தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் 17 வயது மாணவி உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவி வெனிஸ்டா உடல் என்று அடையாளம் தெரியவந்துள்ளது. வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் மாணவி வெனிஸ்டா உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.