துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

தூத்துக்குடியில் பதற்றம்

0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகினர்.
ஒருவரின் பேர் அந்தோனி என தெரிய வந்துள்ளது. மற்றும் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வேட்பாளர் திருமதி பாக்கியராசு படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

Leave A Reply

Your email address will not be published.