பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை

0

நாட்டில் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல் மற்றும் பணமோசடியினை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பணமோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதலை தடுத்தல் தொடர்பிலான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் திட்டத்திற்கு அமைவாகவே புதிய அங்கத்தவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் .அமைச்சரின் இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.