இன்று பிற்பகல் 12 மற்றும்15 வயது சிறுவர்கள் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.ஹரோ பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ்வருடத்தில் மாத்திரம் 60 இற்கும் மேற்பட்ட சூட்டுச்சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் நேற்றிரவு 17 வயதுடைய சிறுவன் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.