வட தமிழீழம் சிறிலங்கா இராணுவத்தின் பிடிமானத்துக்குள் இருக்க வேண்டும் என்பதற்காவே பவுத்த விகாரை அமைப்பதுட்பட்டு சம்பந்தமில்லாத வேலைகளை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு வருகினர் என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
அத்துடன் சிறிலங்கா இராணுவத்தினர் பவுத்த விகாரை அமைப்பதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நிதி ஒதுக்கி உள்ளதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பவுத்தர்கள் இல்லாத மாங்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் பவுத்த விகாரை அமைத்து வருகின்றனர். சுமார் 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில் முன்பாக பவுத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதே போல் முல்லைத்தீவு முழங்காவில் கிளிநொச்சி பகுதிகளில் இவ்வாறான வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
