ஸ்டெர்லைட் இற்கு எதிராக இடம்பெற்ற அமைதிப்போராட்டம் திட்டமிட்டு கலவரமாக்கப்பட்டு 10 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், எழுபதிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தமையை கண்டித்தும்,லண்டனில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் வீடு முன்பு முற்றுகை செய்த பின் இந்திய தூதரகம் முன்பு நாம் ஆர்பாட்டம் செய்தோம். தமிழர்களை இவர்கள் கொன்றதை கண்டித்து, வரும் சனிக்கிழமை 26.05.2018 லண்டன் தமிழ் அமைப்புகள் ஒன்றினைந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம்… இனி தமிழனை ஒரு அடி அடித்தால் நாம் திருப்பி அடிக்கும் அடியில் அவன் எழுந்திருக்கவே கூடாது..!
ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் வீடு முன்பு முற்றுகை செய்த பின் இந்திய தூதரகம் முன்பு நாம் ஆர்பாட்டம் செய்தோம். தமிழர்களை இவர்கள் கொன்றதை கண்டித்து, வரும் சனிக்கிழமை 26.05.2018 லண்டன் தமிழ் அமைப்புகள் ஒன்றினைந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம்…இனி தமிழனை ஒரு அடி அடித்தால் நாம் திருப்பி அடிக்கும் அடியில் அவன் எழுந்திருக்கவே கூடாது..!
Slået op af ராஜா பெரியாரழகன் i 22. maj 2018