தடுமாறும் வயது ஓய்வு கேட்குதே
பசியோடு வயிறு யாசகம் கேட்குதே
ஏக்கமாய் விழிகள் உறவை தேடுதே
வேசமான உறவால் மனம் வாடுதே
விழியோரம் ஈரம் குடை கேட்குதே
விதியென்ன என்று விடை கேட்குதே
தள்ளாடும் போது துணை தேடுதே
தடுமாறும் போது பிடி தேடுதே
?✍பிரியா
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.