இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கையருக்கு அமெரிக்காவில் வசிப்பதற்கான குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளைச் சேர்ந்த 28 பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குடியுரிமை வழங்கும் நிகழ்வு அமெரிக்காவின் பால்ட்டிமோர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.