கனடா மாநில உறுப்பினராவதற்காக புலிகளை மறுத்த தமிழர்!

0

Ontario மாநில தேர்தலில் தேர்வாகி வரலாற்றில் இடம்பிடித்த ஈழத்தமிழர் இருவருக்கும் வாழ்த்துக்கள். நிங்கள் வரலாறு நினைவுகொள்ளும் வகையில் செயற்படுவிர்கள் என்ற நம்பிக்கை தேர்தலின் முன் நமது விடுதலை அமைப்பை மறுதலித்ததின் மூலம் இல்லாமால் போய்விட்டது. இலக்கற்றவன், பதிவிக்காய் கொள்கையை விட்டுக்கொடுப்பவன் போன்ற கீழ்த்தரமான அரசியலில் இருந்து மாறுவீர்களா? என்பது கேள்வியாகவே இருக்கும், மறுதலிப்பதும் மாறுவதும் உங்களுக்கு இயல்பாக வருவதால் இதுவும் நடக்கலாம்.

இவர்களுக்கு ஆதரவாக ஆயிரம் காரணங்கள் சொல்லும் கனேடிய தமிழ் அரசியல் அறிவாளிகளே உங்கள் மனச்சாட்சிக்கு எதிராக நீங்கள் எழுதியதற்க்கும் பேசியதற்க்கும் வாழ்த்துக்கள். இன விடுதலைக்காய் போராடிய எம் மாவீரர்கள் பதவிக்காகவும் புகழுக்காவும் தம் கொள்ககையிலிருந்து பின்வாங்கியிருந்தால் புலம்பெயர் தமிழனும் இல்லை புலம்பெயர் தமிழ் அரசியல்வாதிகளும் இல்லை. எம் தலைவன் எம் தாய்க்கு நிகர். தலைவனை மறுப்பதும் தாயை மறுப்பதும் ஒன்றுதான்.

இயக்குனர் ரஞ்சித், சினம்கொள் திரைப்படம்.

Leave A Reply

Your email address will not be published.