சோற்றுக்கற்றாழையின் இழமடலை தோல் சீவி சோற்றுக்கற்றாழையை சுத்திகரித்து(யெல்) சீரகம்,கல்கண்டு சிறித்தழவு மஞ்சள் சேர்த்து சாப்பிட்டுவர குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்
கற்றாழையை தினமும் ஆண்கள்/பெண்கள் சாப்பிட்டுவர சிறுநீர்தாரையில் உள்ள எரிச்சல்,புண் குணமாகும்(கற்றாழையை நன்கு தோல்நீக்கியபின் நன்றாக கழுவவேண்டும் ஏனென்றால் அதிலுள்ள கசப்பு அப்பொழுதுதான் போகும்)
அல்சர் வியாதி உள்ளவர்கள் இதை காலையில் வெறும்வயிற்றில் உண்டுவர நாளடைவில் குணமாகும்