இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைக் குறிப்பிட்டார்.
100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.