மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் உண்மையில் நடந்தது என்ன ?- காணொளி உள்ளே

0

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் . இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழுமோதலை கட்டுப்படுத்தவே தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் கூறிய போதிலும் நடந்தது அது அல்ல என்று இப்போது தெரிய வந்துள்ளது . .

அப்பாவி இளைஞனை சுட்டு விட்டு சம்பவத்தினை திசை திருப்பும் நோக்கில் பொலிஸார் கதை புனைந்துள்ளனர்.மல்லாகத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதனை சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விபரிக்கும் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் பொதுமகன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி!!!!!!!!!!

Slået op af IBC Tamil i 17. juni 2018

Leave A Reply

Your email address will not be published.