ஒரு நடிகராக ஒரு மனிதராக சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்தை அனைவருக்கும் பிடிக்கும் .ஆனால் ஒரு அரசியல்வாதியாக அவரை பலருக்கு பிடிக்கவில்லை .சினிமா பிரபலங்கள் பலருக்கும் ரஜனியின் அரசியல் பிரவேசம் பிடிக்கவில்லை .அண்மையில் தூத்துக்குடியில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என்று ரஜனிகாந்த் குறிப்பிட்டமை தமிழர்களை கொதிப்புக்குள்ளாக்கியது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ராதா ரவி அண்மையில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் ராஜனிகாந்தை கிழி கிழி என்று கிழித்து கலாய்த்துள்ளார் .அந்த காணொளியை கீழே காணலாம் .