கரும்புலிகள் நாளில் – கிளிநொச்சி வீதிகளில் புலிகளின் சின்னம்!

0

கிளிநொச்சி வீதிகளில் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் சின்னம் வரையப்பட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன்குளம் – கந்தபுரம் பகுதிகளிலேயே இந்த சின்னம் வரையப்பட்டுள்ளது.

ஜூலை 5 இன்று, கரும்புலிகள் தினமாகும். இதனை முன்னிட்டு கரும்புலிகள் நாள் குறித்து எழுதப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் சின்னமும் காணப்பட்டது. இந்தப் பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவம் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.