தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளார்கள். சட்டத்தரணி திரு லதன் சுந்தர லிங்கம் மற்றும் சட்டத்தரணி திரு ரஜீவன் சிறீதரன் இருவரும் இணைந்து இத்தடையை உடைப்பதற்கு சட்டரீதியான வேலைத் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள். இவர்களுக்கு தமிழர்களாகிய நாம் கைகொடுப்போம்.

இதன் ஆரம்ப கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 20ஆயிரம் பவுன்கள் தேவைப்படுகின்றன.இதற்கு உங்களால் முடிந்த அளவு பண உதவியை கோரி நிற்கின்றனர். ஒவ்வொரு தமிழர்களும் இதனை தேசியக் கடமையாக உணர்ந்து இதற்குரிய உங்கள் பங்களிப்பை மனமுவந்து செய்ய முன்வருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

நீங்கள் இப்பங்களிப்பை நேரடியாகவும் செய்யலாம் அல்லது கீழிருக்கும் வங்கிக்கணக்கினூடாகவும் அனுப்பி வைக்கலாம். குறிப்பாக இச்சட்டத்தரணிகள் இருவரும் ஐரோப்பா நீதிமன்றத்திலிருந்து ஏற்கனவே இருந்த விடுதலைப் புலிகளின் தடையை நீக்கி தமிழீழத்திற்காக வெற்றியை பெற்றுத்தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு .. 0041798896045 .. 0033758087084

Leave A Reply

Your email address will not be published.