யாழ்ப்பாணத்தில் தடம் புரண்ட பேரூந்து ! படங்கள் இணைப்பு

0

யாழ்ப்பாணம் காரைநகர் – பொன்னாலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பேரூந்து வீதியை விட்டு தடம் புரண்டுள்ளது. இன்று காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

.

 

Leave A Reply

Your email address will not be published.