ராமனுக்கு கற்பு பற்றி பாடம் புகட்டிய தமிழர்களின் முப்பாட்டன் இராவணனின் கைலாச வாகனம் யாழ்ப்பாணத்தில் வெள்ளோட்டம் ! படங்கள் உள்ளே

0

இலங்கையில் மிகப் பெரிய கைலாச வாகனம் நேற்று முன்தினம் (08.07.2018) யாழ்ப்பாணம் இணுவில் கந்தன் ஆலயத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

நேற்று மாலை (09.07.2018) அன்று கைலாச வாகனத் திருவிழா மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது . இந்த திருவிழாவில் பெரும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து அருள் பெற்றார்கள். இந்தத் திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.