கருணாநிதியின் மரணத்துடன் நாகரிகம் பற்றியும் மனிதப் பண்பு பற்றியும் திமுக வகுப்பெடுத்து வருகின்றது. ஆனால் திமுகவின் கடந்த காலத்தில் பல அநாகரிக செயல்களில் அது ஈடுபட்டிருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பற்றி ஸ்டாலின் பேசியுள்ள இந்தப் பேச்சைப் பாருங்கள். இதைவிடவும் மனித மாண்பற்ற செயல் வேறு என்னவாக இருக்க முடியும்? கலைஞருக்கும் குஷ்புக்கும் கள்ளத் தொடர்பு என்று பேசுகிறார்களே, அதற்கு காட்டும் மௌனமும் சம்மதத்திற்கு அறிகுறியா?
இவனுங்க நாகரிகம் பற்றி இங்கு நம்மிடம் பெண் முதல்வரை தரம்மற்று விமர்சிக்கும் நீ எல்லாம்
Slået op af Senthil R i Torsdag den 9. august 2018