மதுபான விடுதியில் பெண்ணொருவரை சரமாரியாக தாக்கிய பெண் -காணொளி இணைப்பு

0

இத்தாலி நாட்டின் லூசியானாவில் Bartender பெண்மனி ஒருவர் தன்னை தாக்கிய பெண்ணை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

லூசியானாவின் மதுபான விடுதி ஒன்றில் தனது வாடிக்கையாளருக்கு மதுபானத்தை அந்த மதுபான விடுதி Bartender பெண் வழங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பெண், Bartender பெண்ணின் இடுப்பில் அவரை கேட்காமல் அடித்துச்சென்றார்.

இதனால் ஆத்திரமடைந்த டீயசவநனெநச பெண்மனி பெரும் கோவத்துடன் தன்னை அடித்த பெண்மனியை சரமாரியாக தாக்கினார். பின்னர் இவ்விருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து தாக்கப்பட்ட பெண்ணை மற்றொரு நபர் காப்பாற்றி அழைத்துச் சென்றார். இச்சம்பவத்திற்கு பின்னர் மீண்டும் அந்த டீயசவநனெநச பெண்மனி தனது பணிக்கு திரும்பிவிட்டார்.

இச்சம்பத்தினை அந்த விடுதியில் இருந்த நபர்கள் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். Tyler Gamble  என்பவர் இந்த சம்பவத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!

Leave A Reply

Your email address will not be published.