ரஜனியின் 2 .௦ படத்தின் பாடல் உருவாக்க காட்சிகள் வெளிவந்தது ! காணொளி உள்ளே

0

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இப்படத்தின் பாடல் உருவாகும் வீடியோ யூ-டியூபில் வெளியாகியுள்ளது.

இப்படம் 3டி தொழில் நுடப்த்தில் தயாராகி வருகின்றது. இப்படத்தில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதால், முதலில் அறிவிக்கப்பட்ட தயாரிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஹாலிவுட் தரத்தில் உருவாவதால் ஹாலிவுட்டில் பணியாற்றும் பல்வேறு தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணி செய்து வருகின்றனர்.தற்போது இப்படத்தின் ‘இந்திர லோகத்து சுந்தரியே’ பாடலின் படப்பிடிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.