ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டம் ! வெள்ளைக்காரிகளை மிரள வைத்த தமிழச்சி ! அபூர்வ புகைப்படம் உள்ளே

0

ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று சாம்பியன் ஆனது .

நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது .

இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் யாழ்பாணத்தினை சேர்ந்த தர்ஜினி என்ற வீராங்கனை ஆவார் .சுற்று தொடரின் சிறந்த வீராங்கனையாக தர்ஜினி தெரிவு செய்யப்பட்டார் .

தர்ஜினி மிகவும் உயரமான ஒரு வீராங்கனை .அவரது உயரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சிங்கப்பூர் அணியின் வீராங்கனைகள் திணறியதை காண முடிந்தது .

தர்ஜினி அவர்களின் உயரத்திற்கு ஈடு கொடுக்கும் முகமாக சிங்கப்பூர் வீராங்கனை ஒருவர் சக வீராங்கனையை தூக்கி பந்தினை வலைக்குள் வீச முயற்சி செய்தார் .எனிலும் தர்ஜினி அவர்களின் உயரத்தினை அவர்களால் எட்ட முடியவில்லை .அந்த அரிய அபூர்வ புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது ..

Leave A Reply

Your email address will not be published.