ஆட்சி கவிழ்ப்பு ! மகிந்தவின் கனவில் மண் அள்ளிப்போட்ட தொண்டர்கள் ! மதுபோதையில் மல்லாக்க படுத்து கிடந்த கண்கொள்ளா காட்சிகள் ! படங்கள் உள்ளே

0

மைத்திரி ரணில் கூட்டாட்சியை கவிழ்க்கும் நோக்குடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம் தொண்டர்களின் போதையினால் தோல்வியில் முடிந்துள்ளது .

நல்லாட்சியை கவிழ்க்கும் நோக்குடனும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் நேற்றையதினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது .நாட்டின் பல மாவட்டங்களிலும் இருந்து பேருந்துகளில் தொண்டர்கள் வரவழைக்கப்பட்டனர் .

தொண்டர்களை வரவழைப்பதற்காக சாராய போத்தல்கள் மற்றும் உணவு இலவசமாக பெருமளவில் வழங்கப்பட்டன . ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மஹிந்தவின் ஆதரவாளர்கள் இலவசமாக வழங்கப்பட்ட சாராயத்தை குடித்து போதை தலைக்கேறிய நிலையில் வீதிகளில் மல்லாக்க படுத்து கிடந்த சம்பவம் மக்கள் மத்தியில் கேலியை ஏற்படுத்தியுள்ளது .

வெற்றியில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஆதரவாளர்களின் போதை வெறி காரணமாக படு தோல்வியில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.