இலங்கையில் பாட்டு பாடி அசத்திய ஓவியா ! படையெடுத்த ஓவியா ஆர்மி ! காணொளி உள்ளே

0

ஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்ட காலம் போய் தற்போது பிக் பாஸுக்கு ஓவியா தேவைப்படுகிற அளவுக்கு அனைவராலும் போற்றப்பட்டவரே ஓவியா.

இவர் கொழும்பில் நகை கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.. பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாகிய ஓவியாவை காண ரசிகர்கள் ஆவலுடன் கட்டு நாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு குவிந்து உள்ளனர்.

விமானநிலையத்தில் ரசிகர்களுக்காக ஓவியா ‘கொக்குநட்ட கொக்குநட்ட…’ பாடலை பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இன்று காலை நகை கடையை திறப்பதற்கு ஓவியா சென்றவேளை ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வரவேற்பு அளித்துள்ளார்கள் .ரசிகர்களுடன் ஓவியா உரையாடி மகிழ்ந்த காணொளியும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்தார் ஓவியா #oviya #oviyaarmy Oviya Helen

Slået op af virakesari.lk i Søndag den 9. september 2018

 

 

Leave A Reply

Your email address will not be published.