இவர்தான் உயிர் நீத்த கண்ணிவெடிப் பணியாளன்!

0

மாங்குளம் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிந்த போது குண்டு வெடித்ததில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். சம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயதுடைய டி4 மருதநகர் கிளிநொச்சியை சேர்ந்த பத்மநாதன் திலீபன்( தீபன்) என்ற இவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.