கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவரை சந்தித்த நடிகர் ரஜனி ! கதறியழுத விஜய் ! புகைப்படங்கள் உள்ளே
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள விடயம் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற தாய் பற்றிய விடயம் தான். இப்படி ஒரு பெண் உண்மையில் தமிழகத்திற்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த பெண்களுக்குமே அவமானம் தான். இதனால் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் கணவர் விஜய்க்கும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் விஜயை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். எதற்கும் கவலை பட வேண்டாம் எல்லாம் இறைவன் செயல் என்றும் கூறியுள்ளார்.