சுந்தரம் கூறிய ஒரு வார்த்தை தான் பிள்ளைகளை கொலை செய்ய தூண்டியது ! சிறையில் சக கைதிகளிடம் புலம்பும் அபிராமி
குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து மோகத்தின் காரணமாக தனது இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து அபிராமி கொன்றுவிட்டார்.
இதையடுத்து திருவனந்தபுரத்துக்கு தப்பி சென்ற நிலையில் அவர் நாகர்கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
புலால் சிறையில் தண்டனை அனலாபவித்து வரும் அபிராமி தான் கொலை செய்தமைக்கான காரணத்தை சக கைதிகளிடம் கூறியிருக்கின்றார் . ” நானும் நீயும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் நீ உனது கணவன் மற்றும் பிள்ளைகளை கொன்று விடு ” என்று சுந்தரம் தன்னை கட்டாயப்படுத்தியதாக அபிராமி கூறியுள்ளார் .சுந்தரம் கூறிய அந்த ஒரு வார்த்தை தான் எனது குழந்தைகளை கொலை செய்ய தூண்டியது .ஆனால் அந்த ஒரு வார்த்தை இப்போது எனது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது,எனது வாழ்க்கை அழிந்து விட்டது என்று சக கைதிகளிடம் அபிராமி புலம்பியுள்ளார் .
” கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் ”